விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வில்லு என மாற்றப்பட்டுள்ளது.விஜய், பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர். இருவரும் முன்பு இணைந்து கொடுத்த படம் போக்கிரி. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் 2வது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படமும் வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்.
10 years ago
1 comment:
Good news to hear tht the dancing sensations going to rock together again...
Egerly expecting 'VILLU'.
Post a Comment