'என்ன மியாவ்... என்ன விசேஷம்?'' என்று குரல் கேட்க... திரும்பினால், ஒரு புரொடக்ஷன் பார்ட்டி. ''கோடிகளை விழுங்கிட்டு ரிலீஸாயிருக்குற 'தசாவதாரம்' கமர்ஷியலா எப்படி போவுது?'' என்று அவரிடம் கேட்டார் மியாவ். ''தமிழ்நாட்டுல சிட்டியில நல்லா போவுது... கேரளாவுல வழக்கமா அங்க உள்ள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் படங்களே 40-பிரின்ட்களுக்கு மேல போட மாட்டாங்க. ஆனா, 'தசாவதாரம்' 80-பிரின்ட் போட்டிருக்காங்க. தமிழ்நாட்டுல படம் ரிலீஸாகி நாலே நாளுல கோடி கணக்குல வருமானம் கலெக்ஷன் எகிறிடுச்சாம். கோயம்புத்தூர்ல 'சிவாஜி' கலெக்ஷனை 'தசாவதாரம்' ஓவர்டேக் பண்ணிடுமாம்'' என சொல்லிவிட்டுக் கிளம்பியது அந்தப் பார்ட்டி.
Dasavatharam crossed 100 crores in 10 days. This is only a tip of an iceberg. Collections till last week from boxoffice mojo can be seen here click here
10 years ago